பொது செய்தி

தமிழ்நாடு

2560 விவசாய மின் இணைப்பு மாவட்டத்தில் வழங்க இலக்கு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 2021-2022 ல் 2560 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு உத்தரவுகளை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வழங்கியுள்ளனர். மின் குறைகள் குறித்து பொதுமக்கள் 94987 94987 அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 2021-2022 ல் 2560 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு உத்தரவுகளை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வழங்கியுள்ளனர். மின் குறைகள் குறித்து பொதுமக்கள் 94987 94987 அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இப்புகார்களை ஒருங்கிணைக்கும் மையம் மின்னகம் கடந்த ஜூன் 20 முதல் சென்னையில் செயல்படுகிறது. மதுரை மின் பகிர்மான வட்டத்தில் மின்னகம் மூலம் இதுவரை 8226 புகார்கள் பெறப்பட்டன.

இதில் 8205 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அதிக மின் பளு, குறைந்த மின் அழுத்த பகுதிகளை கண்டறிந்து மின்மாற்றிகள் அமைக்கப்படுகின்றன.மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்டத்தில் 30, மதுரை வட்டத்தில் 92 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X