பொது செய்தி

தமிழ்நாடு

தீப மண்டபத்தில் துாய்மைப் பணி

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மீது திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும் மண்டபத்தில் சுண்ணாம்பு காவி நிறம் அடிக்கும் பணி துவங்கியது.மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து நவ., 19 திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும். அதற்காக அம் மண்டபங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு, தற்போது வெள்ளை அடிக்கப்படுகிறது.
 தீப மண்டபத்தில் துாய்மைப் பணி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மீது திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும் மண்டபத்தில் சுண்ணாம்பு காவி நிறம் அடிக்கும் பணி துவங்கியது.

மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் தாமிர கொப்பரை வைத்து நவ., 19 திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும். அதற்காக அம் மண்டபங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு, தற்போது வெள்ளை அடிக்கப்படுகிறது. நாளை மறுநாள் மண்டபத்தை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும் என சுப்பிரமணியசுவாமி கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X