பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோயில் கார்த்திகை உற்ஸவம் - ஆடி வீதியில் அம்மனும், சுவாமியும் வீதி உலா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.தைலகாப்பு திருவிழா - நுாபுரகங்கையில் சுந்தரராஜபெருமாளுக்கு திருமஞ்சனம்: ராக்காயி அம்மன் கோயில், அழகர்கோவில், காலை 11:00 மணி.பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன்

கோயில்

கார்த்திகை உற்ஸவம் - ஆடி வீதியில் அம்மனும், சுவாமியும் வீதி உலா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.தைலகாப்பு திருவிழா - நுாபுரகங்கையில் சுந்தரராஜபெருமாளுக்கு திருமஞ்சனம்:

ராக்காயி அம்மன் கோயில், அழகர்கோவில், காலை 11:00 மணி.பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.விநாயகர், துர்க்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி,

சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:39 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:30 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை:

கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில்,

விளாச்சேரி, மதியம் 3:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி,

காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை, காலை 7:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.பொது'நம்மை ஆளும் கிரகங்கள்' நுால் வெளியீட்டு விழா: குருவித்துறை பெருமாள் கோயில் வளாகம், மதுரை,

பங்கேற்பு: சென்னை சுரேஷ் ரங்கநாதன் வாத்தியார், அர்ச்சகர் பாலாஜி, ஏற்பாடு: பி.கே. நாராயணன், மாலை 3:00 மணி.ஸ்டார் ரோட்டரி கிளப் கூட்டம்: ராம்ரத்னா ரெஸிடென்ஸி, உத்தங்குடி, மதுரை, தலைமை: கிளப் தலைவர் சீனிவாசன், மகிழ்ச்சியான குடும்பம் என்ற தலைப்பில் பேசுபவர்: முனைவர் ஜெனட்வசந்தகுமாரி, மாலை 6:30 மணி.

மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டம்: 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றம், தலைமை: மாவட்ட தலைவர் பாண்டியன், ஏற்பாடு: விஸ்வ ஹிந்து பரிஷத், காலை 9:30 மணி.பா.ஜ., பொறுப்பு ஏற்பு விழா:

தாய்மூகாம்பிகை மகால், காளவாசல், மதுரை, பொறுப்பு ஏற்பவர்: நகர் மாவட்ட தலைவர் சரவணன், மாலை 4:00 மணி, தலைவர்கள் சிலைக்கு மாலையணிவிப்பு, ஏற்பாடு: பா.ஜ., நகர் மாவட்டம், மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X