பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா...

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பேச்சு, நடனம் உட்பட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு தலைமையாசிரியர் ஜெயந்தி பிளாரன்ஸ் பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் அனுஷா, கல்வி யாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.* திண்டுக்கல் ஓம்சாந்தி மேல்நிலைப் பள்ளியில் நடந்த

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பேச்சு, நடனம் உட்பட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு தலைமையாசிரியர் ஜெயந்தி பிளாரன்ஸ் பரிசு வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் அனுஷா, கல்வி யாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.* திண்டுக்கல் ஓம்சாந்தி மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் நிறுவனர் பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் நர்மதாஸ்ரீ முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

வடமதுரை: வடமதுரை யில் கலைமகள் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது. செயலர் ஆர்.கே. பெருமாள் தலைமையில் வகித்தார். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராம வரவேற்றார். குழந்தைகளுக்கு பேச்சு, மாறுவேட போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X