பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தினவிழா: மாணவர் தேர்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
பழநி : பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி மாணவர் பூமணி, தமிழக அரசின் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் பூமணி, 2022 ஜனவரி 26ல் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க பெங்களூருவில் நடந்த தென்மண்டல பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். இவரை கல்லூரி முதல்வர் பிரபாகரன், துறைத் தலைவர்கள் துரைமாணிக்கம்,

பழநி : பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி மாணவர் பூமணி, தமிழக அரசின் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் பூமணி, 2022 ஜனவரி 26ல் சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க பெங்களூருவில் நடந்த தென்மண்டல பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். இவரை கல்லூரி முதல்வர் பிரபாகரன், துறைத் தலைவர்கள் துரைமாணிக்கம், கிருஷ்ண மூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனிசாமி உட்பட பலர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X