பொது செய்தி

தமிழ்நாடு

ஆஜராகாததால் மீண்டும் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
வேடசந்தூர் : வேடசந்தூர் வசந்த நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் 27. மில் தொழிலாளி. இவருக்கும் சுஸ்மிதா 20, என்ற பெண்ணுக்கும் 2017ல் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா, வேடசந்தூர் கவுண்டச்சிபட்டியில் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். 2019 -ல் மர்மமான முறையில் பாதையோர வயலில் இறந்து கிடந்தார்.இந்தக் கொலை தொடர்பாக சுஷ்மிதாவின் கணவர் தினேஷ்குமார், அவரது கள்ளக்காதலி

வேடசந்தூர் : வேடசந்தூர் வசந்த நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் 27. மில் தொழிலாளி. இவருக்கும் சுஸ்மிதா 20, என்ற பெண்ணுக்கும் 2017ல் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா, வேடசந்தூர் கவுண்டச்சிபட்டியில் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.

2019 -ல் மர்மமான முறையில் பாதையோர வயலில் இறந்து கிடந்தார்.இந்தக் கொலை தொடர்பாக சுஷ்மிதாவின் கணவர் தினேஷ்குமார், அவரது கள்ளக்காதலி பாண்டீஸ்வரி 26, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த பாண்டீஸ்வரி வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜராகாததால் கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்தது. கூம்பூர் போலீசார் பாண்டீஸ்வரியை மீண்டும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X