பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழா

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க., மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் வெ.ஜெயன் இல்லத் திருமண விழா நடந்தது.மணமகனின் பெற்றோர் வெ.ஜெயன், சித்ரா, சகோதரி தர்ஷினி ஸ்ரீ, மணமகளின் தாய் சுசிலா வரவேற்றனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, அவரது மனைவி சுசீலா தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தனர். மணமக்கள் ஹரிபிரசாத், சாருநேத்ராவை, அமைச்சர்கள் சக்கரபாணி, மூர்த்தி,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க., மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் வெ.ஜெயன் இல்லத் திருமண விழா நடந்தது.மணமகனின் பெற்றோர் வெ.ஜெயன், சித்ரா, சகோதரி தர்ஷினி ஸ்ரீ, மணமகளின் தாய் சுசிலா வரவேற்றனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, அவரது மனைவி சுசீலா தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மணமக்கள் ஹரிபிரசாத், சாருநேத்ராவை, அமைச்சர்கள் சக்கரபாணி, மூர்த்தி, எம்.பி., வேலுச்சாமி, எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், செந்தில்குமார், தளபதி, தி.மு.க., மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வாழ்த்தினர்.விழாவில் ஸ்ரீ கிருஷ்ணம்மாள் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மணிகண்டன், ஸ்ரீ தரணி குழுமம் தலைவர் ரத்தினம், திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், கால்பந்து கழக செயலாளர் சண்முகம், எலைட் உரிமையாளர் பாலசுந்தர், நியூ ஹிந்துஸ்தான் ஸ்டீல்ஸ் உரிமையாளர் நடராஜன்,

ஏ.சி.எல்.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் செண்பக மூர்த்தி, செந்துார் ஆதவன் டிசைன் அன்ட் பிரின்ட் உரிமையாளர் பாலு, ஸ்ரீராம் ஷா மில் உரிமையாளர் ரமேஷ் பட்டேல், பத்மா லைட்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், அம்பிகா டிம்பர்ஸ் அன்ட் பிளைவுட்ஸ் உரிமையாளர் முருகன், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் கிளப் பொருளாளர் பிரபாகரன், ஸ்ரீ ஆதித்யா புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X