பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை அவமதித்து ரோடு; கலெக்டரிடம் கிராமத்தினர் முறையீடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருதுநகர் : நீதிமன்ற உத்தரவை அவமதித்து கல்லுாரணி வேளாண்குளம் கண்மாயின் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து நடக்கும் ரோடு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி, அருப்புக்கோட்டை கல்லுாரணி வேளாண் குளம் விவசாயிகள் , பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப் பதாவது: ரோடு அமைப்பதை அகற்ற கூறி நீங்கள்( கலெக்டர் ) உத்தரவு இட்டும்


விருதுநகர் : நீதிமன்ற உத்தரவை அவமதித்து கல்லுாரணி வேளாண்குளம் கண்மாயின் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து நடக்கும் ரோடு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி, அருப்புக்கோட்டை கல்லுாரணி வேளாண் குளம் விவசாயிகள் , பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப் பதாவது:

ரோடு அமைப்பதை அகற்ற கூறி நீங்கள்( கலெக்டர் ) உத்தரவு இட்டும் கோட்டாட்சியர், தாசில்தார், பி.டி.ஓ., எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பெருந்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் முனியப்பன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரோடு அமைக்க தடை வாங்கி உள்ளார். அதையம் அவமதித்து தற்போது ரோடு போடும் பணி நடந்து வருகிறது,என குறிப்பிடுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X