பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு கொலை மிரட்டல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
தேனி : போடி மீனாட்சிபுரம் செல்வராஜ் தெரு அபுல்ஹசன் 28. இவர் நவ., 14ல் மீனாட்சிபுரம் விலக்கில் நடுரோட்டில் மனைவி, குழந்தையுடன் கடன் பெற்றவர்கள் பணம் திரும்ப தராமல் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் செய்தார். போடி தாலுகா ஸ்.ஐ., பாஸ்கரன், போலீஸ்காரர் பிரபுராம் 39 ஆகியோர் சென்று பேசினர். அபுல்ஹசன் போலீசாரிடம் தகராறு செய்து பிரபுராமின் இடது கண் அருகே குத்தி

தேனி : போடி மீனாட்சிபுரம் செல்வராஜ் தெரு அபுல்ஹசன் 28. இவர் நவ., 14ல் மீனாட்சிபுரம் விலக்கில் நடுரோட்டில் மனைவி, குழந்தையுடன் கடன் பெற்றவர்கள் பணம் திரும்ப தராமல் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் செய்தார்.

போடி தாலுகா ஸ்.ஐ., பாஸ்கரன், போலீஸ்காரர் பிரபுராம் 39 ஆகியோர் சென்று பேசினர். அபுல்ஹசன் போலீசாரிடம் தகராறு செய்து பிரபுராமின் இடது கண் அருகே குத்தி காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X