பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் நிவாரணம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை பந்தல்குடி சேதுராஜபுரத்தில் நவ. 1ல் பெய்த மழையில் வீட்டின் கூரை இடிந்து சீரங்கம்மாள் இறந்தார். அவரது வாரிசுதாரர்களாகிய அஞ்சலி தேவி, ஜோதிராஜ், பாண்டியம்மாள், பவுன்தாய் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.4 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.குழந்தைகள்

விருதுநகர் : விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை பந்தல்குடி சேதுராஜபுரத்தில் நவ. 1ல் பெய்த மழையில் வீட்டின் கூரை இடிந்து சீரங்கம்மாள் இறந்தார்.

அவரது வாரிசுதாரர்களாகிய அஞ்சலி தேவி, ஜோதிராஜ், பாண்டியம்மாள், பவுன்தாய் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.4 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சைல்டு லைன் மூலம் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டிக்கு பள்ளி குழந்தைகள் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், சமுக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணவேணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X