சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஜின் பழுதால் வைகை தாமதம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுதாகி, 40 நிமிடம் தாமதமாக சென்றதால் பயணிகள், வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளகினர்.சென்னையிலிருந்து நேற்று பகல் 1:40 மணிக்கு மதுரை செல்ல வைகைஎக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மாலை 4:40 மணிக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷனை கடந்து, நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே திடீரென பழுதாகி நின்றது. ஊழியர்கள் 40 நிமிடம்
 இன்ஜின் பழுதால் வைகை  தாமதம்

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுதாகி, 40 நிமிடம் தாமதமாக சென்றதால் பயணிகள், வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளகினர்.சென்னையிலிருந்து நேற்று பகல் 1:40 மணிக்கு மதுரை செல்ல வைகைஎக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மாலை 4:40 மணிக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷனை கடந்து, நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே திடீரென பழுதாகி நின்றது. ஊழியர்கள் 40 நிமிடம் போராடி இன்ஜின் பழுதை சீரமைத்தனர். மாலை 5.20 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.ரயில்வே கேட் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதால், விருத்தாசலம் - எருமனுார் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில்,'ரயில் இன்ஜினுக்கு செல்லும் மின்சாரம் 'டிராப் அவுட்' ஆனதால் இன்ஜின் பழுதாகி நின்றது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X