பொது செய்தி

தமிழ்நாடு

விண்ணப்பம் வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
தேனி : தேனி குழந்தைகள் நலக்குழுவுக்கு ஒரு பெண் உட்பட தலைவர், உறுப்பினர்கள் மதிப்பூதியத்தில் நியமிக்க உள்ளனர்.குழந்தைகள் உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி, ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 35 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் மாவட்ட குழந்தைகள்

தேனி : தேனி குழந்தைகள் நலக்குழுவுக்கு ஒரு பெண் உட்பட தலைவர், உறுப்பினர்கள் மதிப்பூதியத்தில் நியமிக்க உள்ளனர்.குழந்தைகள் உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூக பணி, கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி,

ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 35 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்று பூர்த்தி செய்து நவ.,26க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் முரளீதரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X