சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

Added : நவ 16, 2021
Share
Advertisement
தேனி : பொம்மையக்கவுண்டன்பட்டி பாலன்நகர் அழகுமலை. எழுமலை செல்லாயிபுரம் செல்வலிங்கம். இருவரும் உசிலம்பட்டி அரசு பஸ் டிரைவர்கள். செல்வலிங்கம், தனது மகன் ராஜ்குமாருடன் இணைந்து, அழகுமலையின் பட்டமேற்படிப்பு படித்த மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதனை நம்பிய அழகுமலை பல தவணைகளில் ரூ.12 லட்சம் வழங்கினார். பின், அழகுமலை மகன் பெயரில் போலியான பணி நியமன

தேனி : பொம்மையக்கவுண்டன்பட்டி பாலன்நகர் அழகுமலை. எழுமலை செல்லாயிபுரம் செல்வலிங்கம். இருவரும் உசிலம்பட்டி அரசு பஸ் டிரைவர்கள். செல்வலிங்கம், தனது மகன் ராஜ்குமாருடன் இணைந்து, அழகுமலையின் பட்டமேற்படிப்பு படித்த மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினர்.

அதனை நம்பிய அழகுமலை பல தவணைகளில் ரூ.12 லட்சம் வழங்கினார். பின், அழகுமலை மகன் பெயரில் போலியான பணி நியமன கடிதம் வழங்கி ஏமாற்றினர். எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்ரே பரிந்துரையில் செல்வலிங்கம், அவரது மகன் ராஜ்குமார் மீது அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X