பொது செய்தி

தமிழ்நாடு

'மாஜி' டி.ஜி.பி., வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விழுப்புரம-முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் தொல்லை வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம்

விழுப்புரம-முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் தொல்லை வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். இதையடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், மாஜி சிறப்பு டி.ஜி.பி., ஆஜராகவில்லை. மாஜி எஸ்.பி., கண்ணன் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X