பொது செய்தி

தமிழ்நாடு

வழிகாட்டுதல் பயிற்சி

Added : நவ 16, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியின் வழிகாட்டுதல் மையம் சார்பாக மாணவர்களுக்கு இணையவழி மூலம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானித்தல் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது. கல்வி குழும தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பிரேமா வரவேற்றார். விருதுநகர் தேசிய வேலைவாய்ப்பு அலுவலர் மதன்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியின் வழிகாட்டுதல் மையம் சார்பாக மாணவர்களுக்கு இணையவழி மூலம் உங்கள் எதிர்காலத்தை தீர்மானித்தல் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது.

கல்வி குழும தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பிரேமா வரவேற்றார். விருதுநகர் தேசிய வேலைவாய்ப்பு அலுவலர் மதன் பேசினார். உதவி பேராசிரியர் ராஜா தாரிக் நன்றி கூறினார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X