பொது செய்தி

தமிழ்நாடு

திராட்சை கொடிகளுக்கு ஒய்வு தேவை; ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆலோசனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கம்பம் : அக்டோபர் 20 முதல் டிசம்பர் 10 வரை திராட்சை கொடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இந்த நாட்களில்பழ அறுவடை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் தலைவர் சுப்பையா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது திராட்சை பழங்கள் விலை கிடைக்காமலும் தோட்டங்களில் உடைப்பு ஏற்பட்டு


கம்பம் : அக்டோபர் 20 முதல் டிசம்பர் 10 வரை திராட்சை கொடிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இந்த நாட்களில்பழ அறுவடை தவிர்க்க விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் தலைவர் சுப்பையா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது திராட்சை பழங்கள் விலை கிடைக்காமலும் தோட்டங்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. பருவமழை காலத்தில் விலை கிடைக்காது தெரிந்ததாகும். அதற்கு ஏற்ப பன்னீர் திராட்சையை ஆண்டிற்கு இருமுறை கவாத்து இரண்டு அறுவடை பின்பற்ற வேண்டும். டிசம்பர் 10 ல் கவாத்து செய்தால் மார்ச், ஏப்ரலில் நல்ல பழங்கள் கிடைக்கும்.திராட்சை கொடிக்கு கண்டிப்பாக -டிச.,அக்., ஓய்வு கொடுக்க வேண்டும். இதனால் இனிப்பான பழங்கள் கிடைக்கும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X