பொது செய்தி

இந்தியா

கனகன் ஏரியில் உபரிநீர் வெளியேற்றம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கனகன் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.புதுச்சேரி நகர பகுதியில் அமைந்துள்ள கனகன் ஏரி, 2.04 ஹெக்டேர் நீர்பிடிப்பு பகுதியும், 1.80 மீட்டர் ஆழமும் கொண்டது. ஏரியில் 4.83 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.தொடர் மழையால் கனகன் ஏரி முழு கொள்ளளவான 1.80 மீட்டரை எட்டி உள்ளதால் நடுமதகு வாய்க்கால் வழியாக உபரி நீர்

புதுச்சேரி-கனகன் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.புதுச்சேரி நகர பகுதியில் அமைந்துள்ள கனகன் ஏரி, 2.04 ஹெக்டேர் நீர்பிடிப்பு பகுதியும், 1.80 மீட்டர் ஆழமும் கொண்டது. ஏரியில் 4.83 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.தொடர் மழையால் கனகன் ஏரி முழு கொள்ளளவான 1.80 மீட்டரை எட்டி உள்ளதால் நடுமதகு வாய்க்கால் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரி நீர், ராஜிவ்காந்தி மருத்துவமனையை ஒட்டிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால் வழியாக கடலில் கலக்கின்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X