பொது செய்தி

இந்தியா

வில்லியனுார் பகுதியில் வாய்க்கால் துார்வாரும் பணி

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-வில்லியனுாரில் வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சிவா வேண்டுகோளின்படி, வில்லியனுார் தொகுதியில் வடிகால் வாய்க்கால்களை, பொதுப்பணித்துறை நிர்பாசன பிரிவு அதிகாரிகள் துார் வாரி வருகின்றனர்.சிவகணபதி நகர், பாண்டியன் நகர், மூர்த்தி நகரில் வாய்க்கால்கள் துார்ந்து, மழைநீர் தேங்கியதால்,

புதுச்சேரி-வில்லியனுாரில் வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சிவா வேண்டுகோளின்படி, வில்லியனுார் தொகுதியில் வடிகால் வாய்க்கால்களை, பொதுப்பணித்துறை நிர்பாசன பிரிவு அதிகாரிகள் துார் வாரி வருகின்றனர்.சிவகணபதி நகர், பாண்டியன் நகர், மூர்த்தி நகரில் வாய்க்கால்கள் துார்ந்து, மழைநீர் தேங்கியதால், கலர் வாய்க்கால், சிவகணபதி வாய்க்கால், வேம்பு ஓடை ஆகியவற்றை துர்வாரும் பணி நேற்று துவங்கியது.நீர்பாசன பிரிவு மூலம் 2.5 கி.மீ., துாரத்திற்கு வாய்க்கால் துார்வாரும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X