பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி 

Added : நவ 16, 2021
Share
Advertisement
சாலையில் ஆக்கிரமிப்புஅரியாங்குப்பம் புதிய பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் வரை சாலையில் பஸ், லாரி, கார்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.சண்முகம், அரியாங்குப்பம்.மின்கம்பியை உரசும் மரக்கிளைகள்குருவிநத்தம் பலராம் தோட்டம் பகுதியில், மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசி கொண்டுள்ளது. மின் விளக்குகள் எரியவில்லை.வெங்கடேசன்,

சாலையில் ஆக்கிரமிப்புஅரியாங்குப்பம் புதிய பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் வரை சாலையில் பஸ், லாரி, கார்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.சண்முகம், அரியாங்குப்பம்.மின்கம்பியை உரசும் மரக்கிளைகள்குருவிநத்தம் பலராம் தோட்டம் பகுதியில், மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசி கொண்டுள்ளது. மின் விளக்குகள் எரியவில்லை.வெங்கடேசன், குருவிநத்தம்.சேதமான புதிய வாய்க்கால்வில்லியனுார் கோட்டைமேடு சந்திப்பில் கட்டிய புதிய வாய்க்கால் மற்றும் சாலை பெயர்ந்து கிடக்கிறது.பழனி, வில்லியனுார்.நிரம்பி வழியும் பாதாள சாக்கடைகுயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்தோடுகிறது.ராஜேஸ்வரி, குயவர்பாளையம்.காலி மனைகளில் தேங்கிய மழைநீர்தேங்காய்திட்டு நேரு நகரில் காலி மனைகளில் மழைநீர் தேங்கி, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகின்றன.மாரியப்பன், தேங்காய்த்திட்டு.மெகா பள்ளத்தால் அவதிபிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனை எதிரில் சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விநாயகம், பிள்ளையார்குப்பம்.எரியாத தெரு விளக்குகள்பேட்டையன்சத்திரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெரு விளக்குகள் எரியவில்லை.அர்ஜூன், புதுச்சேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X