வாய்க்காலில் கவிழ்ந்த லாரி

Added : நவ 16, 2021
Share
Advertisement
பாகூர்-நெட்டப்பாக்கம் அருகே பழைய இரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு டி.என் 23 கியூ 3069 என்ற பதிவெண் கொண்ட லாரி, நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.லாரியை,

பாகூர்-நெட்டப்பாக்கம் அருகே பழைய இரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு டி.என் 23 கியூ 3069 என்ற பதிவெண் கொண்ட லாரி, நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.லாரியை, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரஞ்சித், 30; என்பவர் ஓட்டிச் சென்றார். பண்டசோழநல்லுார் அருகே சென்ற போது, எதிரே வந்த பைக்கிற்கு வழி விட டிரைவர் லாரியை இடது புறமாக ஓட்டிச் சென்றார்.அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X