பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி டி.ஜி.பி., சென்னையில் 'அட்மிட்'

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி-உடல்நிலை பாதிக்கப்பட்ட புதுச்சேரி டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியா, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வருபவர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டி.ஜி.பி.,

புதுச்சேரி-உடல்நிலை பாதிக்கப்பட்ட புதுச்சேரி டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியா, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.,யாக பணியாற்றி வருபவர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிருஷ்ணியா, மேல் சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக டி.ஜி.பி., அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
morlot - Paris,பிரான்ஸ்
17-நவ-202101:34:43 IST Report Abuse
morlot What a shame,jipmer doctors are recommanding Apollo hospital to higher police officer. This shows how our govt hospitals are running.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X