பொது செய்தி

தமிழ்நாடு

102 வயது மூதாட்டி ஜீவ சமாதி

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வந்தவாசி : வந்தவாசி அருகே, 102 வயது ஜெயின் மூதாட்டி ஜீவ சமாதி அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி விஜயலட்சுமி, 102; ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். பொன்னுசாமி, 50 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். இவருக்கு ஆறு மகள்கள். விஜயலட்சுமி, மகள்கள் வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்ந்தாலும், கண்ணாடி அணியாமல் படிக்கும்

வந்தவாசி : வந்தவாசி அருகே, 102 வயது ஜெயின் மூதாட்டி ஜீவ சமாதி அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி விஜயலட்சுமி, 102; ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். பொன்னுசாமி, 50 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். இவருக்கு ஆறு மகள்கள். விஜயலட்சுமி, மகள்கள் வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்ந்தாலும், கண்ணாடி அணியாமல் படிக்கும் திறன் கொண்டவராக இருந்த இவர், ஜீவ சமாதி அடைய முடிவெடுத்தார்.

கடந்த 11ம் தேதி, வந்தவாசி அடுத்த பொன்னுார் மலை அடிவாரத்தில் உள்ள குந்த குந்தர் விசாகாசார்யர் தவ நிலையத்திற்கு சென்று, உணவும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்ட மூதாட்டி, நேற்று ஜீவ சமாதி அடைந்தார். அதே பகுதியில் அமர்ந்த நிலையில், அவரது உடலை உறவினர்கள் எரியூட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
16-நவ-202109:17:13 IST Report Abuse
R.RAMACHANDRAN ஜீவ சமாதிக்கு பொருள் உயிருடன் சமாதியாதல் ஆகும்.விரதம் இருந்து உயிர் பிரிதல் ஜீவ சமாதி என்பதில் அடங்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X