பொது செய்தி

தமிழ்நாடு

150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் 150 குடும்பங்களுக்கு டாக்டர் பிரவின் அய்யப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கடலுார், செல்லங்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அரிமா சங்கத் தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். வக்கீல் வினோத் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரவின் அய்யப்பன், 150 குடும்பங்களுக்கு அரிசி, பிஸ்கட், ரொட்டி,

கடலுார்-கடலுாரில் 150 குடும்பங்களுக்கு டாக்டர் பிரவின் அய்யப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.கடலுார், செல்லங்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அரிமா சங்கத் தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். வக்கீல் வினோத் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரவின் அய்யப்பன், 150 குடும்பங்களுக்கு அரிசி, பிஸ்கட், ரொட்டி, பால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில் மாவட்ட நிர்வாகி தம்புராஜ், உறுப்பினர் சரத் தினகரன், அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X