வாழப்பட்டு எடிபி பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழப்பட்டு எடிபி பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
கடலுார்-நெல்லிக்குப்பம் வாழப்பட்டில் இயங்கி வரும் எடிபி பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று 1ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையில் திறக்கப்பட்டு வகுப்பகள் நடந்தன. நெல்லிக்குப்பம் வாழப்பட்டு எடிபி பள்ளியில் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு

கடலுார்-நெல்லிக்குப்பம் வாழப்பட்டில் இயங்கி வரும் எடிபி பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று 1ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையில் திறக்கப்பட்டு வகுப்பகள் நடந்தன. நெல்லிக்குப்பம் வாழப்பட்டு எடிபி பள்ளியில் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்களுக்கு சானிட்டைசர் மூலம் கை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X