ராமு இல்லத் திருமண வரவேற்பு விழா

Added : நவ 16, 2021
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்ட நடிகர் பிரபு நற்பணி மன்றத் தலைவர் ராமு - மஞ்சுளா தம்பதி மகன் தமிழ்ச்செல்வன், இந்திராணி திருமண வரவேற்பு விழா கடலுார் பெரியநாயகி மகாலில் நடந்தது. விழாவில் நடிகர் பிரபு, எம்.எல்.ஏ., அய்யப்பன், லீமா அய்யப்பன், கிளீன் கடலுார் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரவின் அய்யப்பன், வினோத்.எஸ்.பி.கே.எல்., ஏஜன்சிஸ் இன்ஜினியர் உமா சந்திரன், நேச்சுரல்ஸ் காயத்ரி உமா

கடலுார்-கடலுார் மாவட்ட நடிகர் பிரபு நற்பணி மன்றத் தலைவர் ராமு - மஞ்சுளா தம்பதி மகன் தமிழ்ச்செல்வன், இந்திராணி திருமண வரவேற்பு விழா கடலுார் பெரியநாயகி மகாலில் நடந்தது. விழாவில் நடிகர் பிரபு, எம்.எல்.ஏ., அய்யப்பன், லீமா அய்யப்பன், கிளீன் கடலுார் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரவின் அய்யப்பன், வினோத்.எஸ்.பி.கே.எல்., ஏஜன்சிஸ் இன்ஜினியர் உமா சந்திரன், நேச்சுரல்ஸ் காயத்ரி உமா சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, நகர பொருளாளர் சலீம், முன்னாள் எம்.பி., வெங்கடேசன் வாழ்த்தினர்.மேலும் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், தொழிலதிபர் கிருஷ்ணராஜ், புதுப்பாளையம் ரவிச்சந்திரன், அரிமா சங்கத் தலைவர்கள் தினகரன், ஆதி பெருமாள், நிலா ஓட்டல் தங்கராசு.வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், சன் பிரைட் பிரகாஷ், காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், நடிகர் சிவாஜி மன்ற மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், சித்ராலயா ரவிச்சந்திரன் பங்கேற்று வாழ்த்தினர்.கேபிள் 'டிவி' தமிழ்ச்செல்வம், காண்ட்ராக்டர் ரமேஷ், ரஷீத் டிரைவிங் ஸ்கூல் ரஷீத், டாக்டர்கள் சீனிவாச ராஜா, பாபு, தனலட்சுமி சீனிவாசன் நிறுவன மேலாளர் ஜெயராமன், வக்கீல் சுரேஷ், கோவலன், குமார், விவேக், செந்தில்.ஊராட்சி தலைவர்கள் காரணப்பட்டு பிரகாஷ், மனோகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி உட்பட பலர் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X