சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரைக்கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார். விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 70; இவர் நேற்று முன் தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவரது வயலில் இருந்த கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால், வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார். விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 70; இவர் நேற்று முன் தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவரது வயலில் இருந்த கொட்டகையில் படுத்திருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால், வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக வீரபாண்டியன் நிலத்தில் இருந்த தரைக்கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் சடத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X