பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார், கூத்தப்பாக்கம் கான்வென்ட் பஸ் நிறுத்தம் அருகில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் இடம் தேர்வு செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:00 மணிக்கு சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாநகராட்சி நிர்வாகம் இங்கு குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் போதிய சாலை

கடலுார்-கடலுார், கூத்தப்பாக்கம் கான்வென்ட் பஸ் நிறுத்தம் அருகில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் இடம் தேர்வு செய்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4:00 மணிக்கு சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாநகராட்சி நிர்வாகம் இங்கு குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் போதிய சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் இல்லை. பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கிடங்கு அமைப்பதால் சுகாதார சீர்கேடு மேலும் அதிகரிக்கும். எனவே, குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது. இது தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்து, 5:00 மணிக்கு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X