பொது செய்தி

தமிழ்நாடு

பொலிவிழந்த சிறுவர் பூங்கா பராமரிக்கப்படுமா?

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம் மண்டலம், 127 வது வார்டு கோயம்பேடு, பிருந்தாவன் நகரில், மாநகராட்சி சிறுவர் விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு திடல் முறையாக பராமரிக்கப்படாததால், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உடைந்துள்ளன. மேலும், இதன் அருகே குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.சமூகவிரோதிகள், இரவு நேர பாராக விளையாட்டு திடலை பயன்படுத்துவதால்,

கோடம்பாக்கம் மண்டலம், 127 வது வார்டு கோயம்பேடு, பிருந்தாவன் நகரில், மாநகராட்சி சிறுவர் விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு திடல் முறையாக பராமரிக்கப்படாததால், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உடைந்துள்ளன. மேலும், இதன் அருகே குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது.சமூகவிரோதிகள், இரவு நேர பாராக விளையாட்டு திடலை பயன்படுத்துவதால், சீரமைக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திடலை மாநகராட்சி சீரமைத்து, சமூகவிரோதிகள் பயன்படுத்தாமல் போலீசார் தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X