சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வாரிய ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

Added : நவ 16, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்., நகர- -குடிநீர் வாரியத்தில், கழிவு நீர் அகற்றும் பிரிவில் பணி செய்து வந்த ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கத்தை சேர்ந்தவர், சதீஷ், 23. இவர், எம்.ஜி.ஆர்., நகர், பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் தங்கி, சென்னை குடிநீர் வாரியத்தில், கழிவு நீர் அகற்றும் பிரிவில் இன்ஜினை இயக்குபவராக பணி செய்து

எம்.ஜி.ஆர்., நகர- -குடிநீர் வாரியத்தில், கழிவு நீர் அகற்றும் பிரிவில் பணி செய்து வந்த ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கத்தை சேர்ந்தவர், சதீஷ், 23. இவர், எம்.ஜி.ஆர்., நகர், பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் தங்கி, சென்னை குடிநீர் வாரியத்தில், கழிவு நீர் அகற்றும் பிரிவில் இன்ஜினை இயக்குபவராக பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அச்சரபாக்கத்தில் உள்ள நண்பருக்கு 'வீடியோ கால்' செய்த சதீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், அவரது உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X