பொது செய்தி

தமிழ்நாடு

நீச்சல் சாம்பியன் முதல்வர் வாழ்த்து

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை-தேசிய அளவில், நீச்சல் போட்டியில், பதக்கம் வென்ற மாணவன், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மாணவன் கவின்ராஜ். வயது, 14. தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த மாதம் பெங்களூரில் நடந்த, தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், 1,500 மற்றும் 400 மீட்டர் பிரிவில், வெள்ளிப் பதக்கம்; 800 மீட்டர் பிரிவில், வெண்கலப் பதக்கம்

சென்னை-தேசிய அளவில், நீச்சல் போட்டியில், பதக்கம் வென்ற மாணவன், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மாணவன் கவின்ராஜ். வயது, 14. தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த மாதம் பெங்களூரில் நடந்த, தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், 1,500 மற்றும் 400 மீட்டர் பிரிவில், வெள்ளிப் பதக்கம்; 800 மீட்டர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றார்.அதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 'இதுபோல் நிறைய பதக்கங்கள் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.'ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்' என, முதல்வர் வாழ்த்தியதாகவும், முதல்வரை சந்தித்தது, மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவன் கவின்ராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X