திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
�ஆன்மிகம்�பிரதோஷ வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், மாலை 4:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், மாலை 4:30 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், மாலை 4:30 மணி.அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.உள்புறப்பாடுவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. கார்த்திகை மாத பிறப்பை

�ஆன்மிகம்�பிரதோஷ வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், மாலை 4:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம், மாலை 4:30 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், மாலை 4:30 மணி.அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.உள்புறப்பாடுவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், காலை 9:30 மணி. உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.ராகு கால பூஜைதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், பெரியகுப்பம், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை 8:00 மணி, ராகுகால பூஜை, மதியம் 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.அபிஷேகம்லலிதாம்பிகை சமேத ஆதி அக்னீஸ்வரர் கோவில், நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், காலை 10:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X