சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவரை தாக்கியவருக்கு வலை

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருத்தணி-பஸ்சுக்கு காத்திருந்த அரசு பள்ளி மாணவரை தாக்கிய, கல்லுாரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தணி பஸ் நிலையத்தில், நேற்று, பஸ்சுக்காக காத்திருந்த 17 வயது அரசு பள்ளி மாணவரை, 20 வயது கல்லுாரி மாணவர் ஒருவர் திடீரென தாக்கினார். இதில், பள்ளி மாணவர் மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள், அந்த பள்ளி மாணவரை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருத்தணி-பஸ்சுக்கு காத்திருந்த அரசு பள்ளி மாணவரை தாக்கிய, கல்லுாரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தணி பஸ் நிலையத்தில், நேற்று, பஸ்சுக்காக காத்திருந்த 17 வயது அரசு பள்ளி மாணவரை, 20 வயது கல்லுாரி மாணவர் ஒருவர் திடீரென தாக்கினார். இதில், பள்ளி மாணவர் மயங்கி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள், அந்த பள்ளி மாணவரை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, கல்லுாரி மாணவரை தேடி வருகின்றனர். பள்ளி மாணவர் தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X