காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆன்மிகம்�நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்பறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்ரேவதி நட்சத்திரம், பூஷாவிற்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம்

ஆன்மிகம்�நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்பறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.சிறப்பு அபிஷேகம்ரேவதி நட்சத்திரம், பூஷாவிற்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், ஸ்ரீகருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணிஅன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30 - 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.பிரதோஷ வழிபாடுபர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், மாலை 5:00 மணி.வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி.சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், மாலை 5:00 மணி.சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், மாலை 5:00 மணி.மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு, மாலை 5:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மதியம் 3:00 மணி மணி முதல், மாலை 4:30 மணி வரை.துர்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மதியம் 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை.மங்கள வார பூஜைமுத்தாலம்மன் கோவில், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X