பொது செய்தி

தமிழ்நாடு

அரைக்காசு அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்போரூர்--வண்டலுார் அருகே, ரத்தினமங்கலம் கிராமத்தில் அரைக்காசு 108 அம்மன் பீடம் உள்ளது. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது.நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில், நேற்று, காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையுடன் தீபாராதனைகள் நடந்தன.பின், காலை 10:00 மணிக்கு, கலச நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு

திருப்போரூர்--வண்டலுார் அருகே, ரத்தினமங்கலம் கிராமத்தில் அரைக்காசு 108 அம்மன் பீடம் உள்ளது. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது.நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில், நேற்று, காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையுடன் தீபாராதனைகள் நடந்தன.பின், காலை 10:00 மணிக்கு, கலச நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரைக்காசு 108 அம்மன் சன்னதி விமான கலசம் மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சன்னதி விமான கலசங்களுக்கும் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பின், மூலவர் அம்மனுக்கு மஹா ஆபிஷேகமும், அதை தொடர்ந்து அர்ச்சனை, தீபாராதனைகளும் நடந்தன. பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X