பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்தது மீன் விற்பனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை-மேல்மலையனுார், அவலுார்பேட்டை சுற்றுப் பகுதிகளில் சில தினங்களாக கன மழை பெய்ததால், பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், கிராமப்புறங்களில் நீர்நிலைகளில் பலரும் ஆர்வத்துடன் மீன் பிடித்து வருகின்றனர்.தினமும் உயிருடன் பிடிக்கும் பல வகையிலான மீன்களை, அந்தந்த இடத்திலேயே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அசைவ பிரியர்கள்,

அவலுார்பேட்டை-மேல்மலையனுார், அவலுார்பேட்டை சுற்றுப் பகுதிகளில் சில தினங்களாக கன மழை பெய்ததால், பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், கிராமப்புறங்களில் நீர்நிலைகளில் பலரும் ஆர்வத்துடன் மீன் பிடித்து வருகின்றனர்.தினமும் உயிருடன் பிடிக்கும் பல வகையிலான மீன்களை, அந்தந்த இடத்திலேயே குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அசைவ பிரியர்கள், வழக்கமாக வாங்கும் மட்டன், சிக்கன்தவிர்த்து அதிகளவு மீன்களை குறைந்த விலையில் வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X