பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் பள்ளிகள் திறப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பள்ளிகள் துவக்க விழா நடந்து.விக்கிரவாண்டி அடுத்த வேம்பி, தென்பேர், மேலக்கொந்தை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாகப்பன், மகிமைதாஸ், தேன்மொழி வரவேற்றனர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி மாணவர்களை வரவேற்று இனிப்பு மற்றும் பாட புத்தகங்கள் வழங்கி பேசினார்.ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதா ரவி,

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பள்ளிகள் துவக்க விழா நடந்து.விக்கிரவாண்டி அடுத்த வேம்பி, தென்பேர், மேலக்கொந்தை ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாகப்பன், மகிமைதாஸ், தேன்மொழி வரவேற்றனர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி மாணவர்களை வரவேற்று இனிப்பு மற்றும் பாட புத்தகங்கள் வழங்கி பேசினார்.ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதா ரவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி ராசு, ரவிச்சந்திரன், ஊராட்சித் தலைவர்கள் தனலட்சுமி ரவி, சிலம்பரசன், சரவணன், துணைத் தலைவர்கள் வெங்கடேசன், மீனாட்சி, ரோசாலி, தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீரங்கநாச்சியார், நேரு, ஆசிரியர்கள் புண்ணிய கோட்டிஸ்வர உலகப்பன், ராஜேந்திரன், விஜயகுமார், பாபு, மணிகண்டன், செல்வராணி, பெமினா, ஊராட்சி செயலாளர்கள் வாசு,சக்திவேல், விஜயகுமார், ஊராட்சி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X