பொது செய்தி

இந்தியா

கனடாவிலிருந்து மீட்கப்பட்ட சிலை காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாரணாசி : கனடாவில் இருந்து 108 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட அன்னபூரணி சிலை, வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நம் நாட்டிலிருந்து வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லப்பட்ட அன்னபூரணி சிலை சமீபத்தில் மீட்டு வரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அந்த சிலை

வாரணாசி : கனடாவில் இருந்து 108 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட அன்னபூரணி சிலை, வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.



latest tamil news



நம் நாட்டிலிருந்து வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லப்பட்ட அன்னபூரணி சிலை சமீபத்தில் மீட்டு வரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அந்த சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.


latest tamil news



மேலும், கோவில் புனரமைப்பு பணியின் போது அகற்றப்பட்ட ஐந்து சிலைகளும் நேற்று நிறுவப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-202116:43:56 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0...
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
16-நவ-202108:09:46 IST Report Abuse
chennai sivakumar சிலை கடத்தல் தொழிலும் தொன்று தொட்டே இருந்து வருகிறது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X