பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவி: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-சங்கராபுரம் பகுதியில் மழையால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழை காரணமாக சங்கராபுரம் அருகே பல்வேறு கிராமங்களில் 36 கூரை வீடுகள் சேதமானது.பழையனுார், ஆரூர், ராமராஜாபுரம் கிராமங்களில் வீடு இழந்தவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை, மண்ணெண்ணெய், 5000

சங்கராபுரம்-சங்கராபுரம் பகுதியில் மழையால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழை காரணமாக சங்கராபுரம் அருகே பல்வேறு கிராமங்களில் 36 கூரை வீடுகள் சேதமானது.பழையனுார், ஆரூர், ராமராஜாபுரம் கிராமங்களில் வீடு இழந்தவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை, மண்ணெண்ணெய், 5000 ரூபாய் உள்ளிட்ட நிவாரண உதவியை உதயசூரியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.தாசில்தார் பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X