பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சிக்கு பேட்டரி ஆட்டோ அமைச்சர்  துவக்கி வைப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டிவனம்-துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்.திண்டிவனம் நகராட்சிக்கு, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் செலவில் குப்பைகள் சேகரிப்பதற்காக வாங்கப்பட்ட 10 பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்

திண்டிவனம்-துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்.திண்டிவனம் நகராட்சிக்கு, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் செலவில் குப்பைகள் சேகரிப்பதற்காக வாங்கப்பட்ட 10 பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்கள் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன், பொறியாளர் பவுல்செல்வம், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X