பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.மரக்காணம் பகுதியில் பெய்த கன மழையால் நெல், மரவள்ளி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்படைந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து, மரக்காணம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், தாசில்தார் சரவணன் ஆகியோர் மரக்காணம் பகுதியில்
 பயிர் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.

மரக்காணம் பகுதியில் பெய்த கன மழையால் நெல், மரவள்ளி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்படைந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து, மரக்காணம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், தாசில்தார் சரவணன் ஆகியோர் மரக்காணம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். துணை வேளாண் அலுவலர் கதிரேசன், உதவி வேளாண் அலுவலர்கள் மஞ்சு, யமுனா, விஜயலட்சுமி, ஆஷா, சுரேஷ், பஞ்சநாதன் வி.ஏ.ஓ.,க்கள் வெங்கடாசலம், சண்முகம், மகேந்திரன் ஆகியோர் அந்தந்த பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுத்தனர்.மேலும் 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X