பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை காவலருக்கு காசோலை வழங்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், எல்லை காவலர்களை சிறப்பு செய்யும் வகையில், எல்லை காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். தமிழகத்தில் உதவித்தொகை பெறும் எல்லை காவலர்கள், 110 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி சிறப்பு செய்ய உத்தரவிட்டார். 14 பேருக்கு சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்கினார். இதன்படி, ஈரோடு

ஈரோடு: ஈரோட்டில், எல்லை காவலர்களை சிறப்பு செய்யும் வகையில், எல்லை காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். தமிழகத்தில் உதவித்தொகை பெறும் எல்லை காவலர்கள், 110 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கி சிறப்பு செய்ய உத்தரவிட்டார். 14 பேருக்கு சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்கினார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் எல்லை காவலர் உதவித்தொகை பெறும் மொடக்குறிச்சி தாலுகா செல்லாத்தாபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் மதுபாலன், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அன்புசெழியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X