பொது செய்தி

தமிழ்நாடு

சாலைபுதூரில் விளை பொருள் விற்பனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 8,132 தேங்காய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ தேங்காய், 27.10 முதல், 31.49 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 2,682 கிலோ எடையுள்ள தேங்காய், 78 ஆயிரத்து, 416 ரூபாய்க்கு விற்பனையானது. அதுபோல, 247 மூட்டையில் வரத்தான தேங்காய் பருப்பு, முதல் தரம் கிலோ, 103.88 முதல், 108.40 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் கிலோ, 71.90 முதல், 107.69 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 11

ஈரோடு: சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 8,132 தேங்காய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ தேங்காய், 27.10 முதல், 31.49 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 2,682 கிலோ எடையுள்ள தேங்காய், 78 ஆயிரத்து, 416 ரூபாய்க்கு விற்பனையானது. அதுபோல, 247 மூட்டையில் வரத்தான தேங்காய் பருப்பு, முதல் தரம் கிலோ, 103.88 முதல், 108.40 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் கிலோ, 71.90 முதல், 107.69 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 11 ஆயிரத்து, 589 கிலோ தேங்காய் பருப்பு, 11 லட்சத்து, 2,327 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், தேங்காய் பருப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து, 11 லட்சத்து, 80 ஆயிரத்து, 743 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X