பொது செய்தி

தமிழ்நாடு

வஸ்திர அலங்காரத்தில் கஸ்தூரி அரங்கன்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதருக்கு, 365 வஸ்திரம் சாற்றும் விழா கோலாகலமாக நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கஸ்தூரி அரங்கநாதர் மற்றும் அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கும், 365 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது. காலை, 6:00 மணிக்கு திருமஞ்சன காப்பு நிகழ்ச்சி தொடங்கி, மாலை, 5:00 மணிக்கு வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9:00 மணி

ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதருக்கு, 365 வஸ்திரம் சாற்றும் விழா கோலாகலமாக நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கஸ்தூரி அரங்கநாதர் மற்றும் அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கும், 365 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது. காலை, 6:00 மணிக்கு திருமஞ்சன காப்பு நிகழ்ச்சி தொடங்கி, மாலை, 5:00 மணிக்கு வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X