சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்: கணவன் புகார்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் ஜனார்தனன், 39, இவரது மனைவி கற்பகம், 36, கடந்த, 8ல் காலை, 9:00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. இது குறித்து கற்பகம் வேலை செய்யும் நிறுவனத்தில் விசாரித்த போது, அவர் வேலைக்கு வரவில்லை என கூறியுள்ளனர். உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 'நான் நிம்மதியை தேடி செல்கிறேன் என்னை

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் ஜனார்தனன், 39, இவரது மனைவி கற்பகம், 36, கடந்த, 8ல் காலை, 9:00 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. இது குறித்து கற்பகம் வேலை செய்யும் நிறுவனத்தில் விசாரித்த போது, அவர் வேலைக்கு வரவில்லை என கூறியுள்ளனர். உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 'நான் நிம்மதியை தேடி செல்கிறேன் என்னை தேட வேண்டாம்' என, கற்பகம் கடிதம் எழுதி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஜனார்த்தனன் கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X