பொது செய்தி

தமிழ்நாடு

பேனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
இடைப்பாடி: இடைப்பாடியில் பேனாரப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் பேனாரப்பன் கோவில் உள்ளது. இதன் திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மஹாகணபதி, பேனாரப்பன்சுவாமி, ஆனந்தாயி, புடவகாரியம்மன், ரீசப்தகன்னிமார்கள், மும்மூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமுருகன்சுவாமிகள் உள்ளிட்ட சுவாமிகளின் ஆலய

இடைப்பாடி: இடைப்பாடியில் பேனாரப்பன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் பேனாரப்பன் கோவில் உள்ளது. இதன் திருப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மஹாகணபதி, பேனாரப்பன்சுவாமி, ஆனந்தாயி, புடவகாரியம்மன், ரீசப்தகன்னிமார்கள், மும்மூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமுருகன்சுவாமிகள் உள்ளிட்ட சுவாமிகளின் ஆலய கட்டடப்பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரபட்ட நீரை கோபுரகலசங்கள் மீது ஊற்றி கும்பாபி?ஷகம் செய்தனர். இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, தாவாந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X