பொது செய்தி

தமிழ்நாடு

உடைமைகளை ஆய்வு செய்த ஐ.ஜி.,

Added : நவ 16, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட குமாரசாமிபட்டி ஆயுதப்படையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் நேற்று ஆய்வு நடத்தினார். முன்னதாக ஆயுதப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து போலீசார் பயன்படுத்தி வரும் ஜீப், கார் ரோந்து வாகனங்கள், வஜ்ரா, கைதிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பஸ், வேன்கள், நடமாடும் கழிவறை வாகனங்கள், ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு

சேலம்: சேலம் மாவட்ட குமாரசாமிபட்டி ஆயுதப்படையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் நேற்று ஆய்வு நடத்தினார். முன்னதாக ஆயுதப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து போலீசார் பயன்படுத்தி வரும் ஜீப், கார் ரோந்து வாகனங்கள், வஜ்ரா, கைதிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் பஸ், வேன்கள், நடமாடும் கழிவறை வாகனங்கள், ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்தார். சரியான முறையில் வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா என காவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆயுதப்படை காவலர்களின் பாதுகாப்பு உடைமைகள் மற்றும் ஆயுதங்களை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர். மேலும், சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஐ.ஜி., சுதாகர் ஆய்வு நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X