பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வளையத்துக்குள் 9,650 ஓட்டுப்பதிவு கருவி

Added : நவ 16, 2021
Share
Advertisement
சேலம்: சேலத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி, கடந்த அக்.,20 ல், துவங்கியது. கன்னங்குறிச்சி பேரூராட்சி கட்டுப்பாடில், 8,137 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லைன்மேடு, மாநகராட்சி பள்ளியில், 3,700 கட்டுப்பாடு கருவிககளை, நேரில் பார்வையிட்டு, கலெக்டர் கார்மேகம், முதல்கட்ட சரிபார்ப்பு பணிகளை, துவக்கினார்.

சேலம்: சேலத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி, கடந்த அக்.,20 ல், துவங்கியது. கன்னங்குறிச்சி பேரூராட்சி கட்டுப்பாடில், 8,137 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லைன்மேடு, மாநகராட்சி பள்ளியில், 3,700 கட்டுப்பாடு கருவிககளை, நேரில் பார்வையிட்டு, கலெக்டர் கார்மேகம், முதல்கட்ட சரிபார்ப்பு பணிகளை, துவக்கினார். பெல் நிறுவன பொறியாளர்கள், 10 பேர், பணியாளர்கள், 10 பேர் என, 20 பேர் குழுவினர், சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பணி, கடந்த 12ல், முடிந்தது. தற்போது, 6,450 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,200 கட்டுப்பாடு கருவிகள், கோரிமேடு, அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு, 24 மணி நேர, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன், 'சிசிடிவி' கேமரா சகிதமாக, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X