பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., உதவியாளர் மீது வழக்கு பதிவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஓமலூர், குஞ்சுமாரியம்மன் கோவில் அருகே குடியிருந்து வருபவர் பிரகாஷ், 49, தி.மு.க., ஓமலூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய போட்டோவை கண்ணீர் அஞ்சலியாக சமூக வலைதளத்தில், இறப்பு செய்தி வெளியிட்டதாக, ஓமலூர் திண்டமங்கலத்தை சேர்ந்த சண்முகம், 49, என்பவர் மீது, ஓமலூர் போலீசில் கடந்த, 13ல், பிரகாஷ் புகாரளித்தார். ஓமலூர் எம்.எல்.ஏ., மணியின் உதவியாளராக

ஓமலூர்: ஓமலூர், குஞ்சுமாரியம்மன் கோவில் அருகே குடியிருந்து வருபவர் பிரகாஷ், 49, தி.மு.க., ஓமலூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய போட்டோவை கண்ணீர் அஞ்சலியாக சமூக வலைதளத்தில், இறப்பு செய்தி வெளியிட்டதாக, ஓமலூர் திண்டமங்கலத்தை சேர்ந்த சண்முகம், 49, என்பவர் மீது, ஓமலூர் போலீசில் கடந்த, 13ல், பிரகாஷ் புகாரளித்தார். ஓமலூர் எம்.எல்.ஏ., மணியின் உதவியாளராக உள்ள சண்முகத்தின் மீது, சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக, இரண்டு பிரிவின் கீழ் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X