செவிலியர் ஸ்கூட்டி திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செவிலியர் ஸ்கூட்டி திருட்டு

Added : நவ 16, 2021
Share
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக ரேவதி, 35, பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ல், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் படி, நேற்று முன்தினம் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக ரேவதி, 35, பணிபுரிந்து வருகிறார். கடந்த 8ல், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் படி, நேற்று முன்தினம் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X