மதுவிற்ற 6 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுவிற்ற 6 பேர் கைது

Added : நவ 16, 2021
Share
சேலம்: சேலம் மாநகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற, வீராணம் காட்டுவளவை சேர்ந்த மாசிலாமணி, 67, சன்னியாசிகுண்டு மாரியம்மன் கோவிலை சேர்ந்த கோமதி, 35, ரெட்டிப்பட்டி இரும்பாலையை சேர்ந்த முனியம்மாள், 80, ஓமலூர் சாமிநாயக்கன்பட்டி புதுகாலனி சரவணன், 35, நரசோதிப்பட்டி அமுதா, 50, அன்னதானபட்டி சந்தைபேட்டை ராணி, 27, உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 64 மதுபாட்டில்கள்

சேலம்: சேலம் மாநகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற, வீராணம் காட்டுவளவை சேர்ந்த மாசிலாமணி, 67, சன்னியாசிகுண்டு மாரியம்மன் கோவிலை சேர்ந்த கோமதி, 35, ரெட்டிப்பட்டி இரும்பாலையை சேர்ந்த முனியம்மாள், 80, ஓமலூர் சாமிநாயக்கன்பட்டி புதுகாலனி சரவணன், 35, நரசோதிப்பட்டி அமுதா, 50, அன்னதானபட்டி சந்தைபேட்டை ராணி, 27, உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 64 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X